அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! யாழ்ப்பாணம் இலங்கை இந்திய விளையாட்டு உட்பட அனைத்து செய்திகளும் உடனுக்கு உடன் அறிய கீழ் செல்லவும் 5ம் ஆண்டில் புதிய வடிவமைப்புடன் eKokuvil.Com

இந்துக்களின் போர் வெல்வது யார்................??இந்து மைந்தர்கள் அலை என திரள்வோம்

>> Feb 29, 2012

கோலிச் காலேஜ் எங்கட கோலிச் ஹிந்து காலேஜ்
Jaffna Hinduஆல ஏலாது ஏலும் ஏன்டா பண்ணிபார் 

Read more...

இந்துகளின் போர் கொக்குவில் இந்து மாணவர்களின் ஆரம்ப பயணம்

>> Feb 26, 2012

இந்துகளின் போர் என்று சொல்லப்படும் கொக்குவில் இந்து யாழ் இந்து துடுப்பாட்ட போட்டியை முன்னிட்டு கொக்குவில் இந்து மாணவர்களின் ஆரம்ப பயணம் 

Read more...

கொக்குவில் இந்துக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி 2012 ( புகைப்படங்கள் இணைப்பு)

>> Feb 18, 2012

கொக்குவில் இந்துக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி 2012

முதன் முதலாக நேரடியாக மைதானத்தில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றம் செய்து உள்ளோம் உங்கள் ஆசியுடன் எங்கள் பணி தொடரும் 
Nagalingam             1st          695
Sellaiya                   2nd         561
Saparadnam            3rd          491
Karthikasu               4th
sapapathy               5th 









Read more...

கொக்குவில் இந்துக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி புகைப்படங்கள் மைதானத்தில்இருந்து நேரடியாக

>> Feb 17, 2012

புகைப்படங்கள் மைதானத்தில்இருந்து நேரடியாக உடனுக்குடன் உங்கள்ekokuvil.com   வெளியிடும்
கொக்குவில் இந்துக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி

திகதி - 18.02.2012 சனிக்கிழமை
நேரம் - பி.ப. 01.30 மணி

Read more...

இந்துக்களின் போர் மார்ச் மாதம் 2,3திகதி

>> Feb 14, 2012

இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் இடம் , ஏற்பாடுகள் மற்றும் திகதிகள் பற்றி விபரம் இரு கல்லூரிகளின் உயர்மட்ட குழுவின் கூட்டத்தின் இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் படி டெஸ்ட் போட்டியானது மார்ச் மாதம் 2 ம், 3 ம் திகதிகளில்(வெள்ளிக்கிழமை,சனிக்கிழமை) கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
மட்டுப்படுத்தப் பட்ட 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டி 6 ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பழைய மாணவர்கள் கலந்து கொள்ளும் போட்டியானது 7 ம் திகதி புதன்கிழமை கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
தவிர வடக்கு தெற்கு உறவுப் பாலமான பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியுடனான போட்டிகள் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.இதன் பின் இம்முறை முதல் தடவையாக யாழ் இந்துக் கல்லூரி , கொக்குவில் இந்துக் கல்லூரி , பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி என்பன பங்குபற்றும் 20-20 முக்கோணத் தொடரும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. அப் போட்டிகளின் திகதி, போட்டி நடைபெறும் மைதானங்கள் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படவுள்ளது.
THANKS
 jhcboys

Read more...

கோணாவளை பைரவர் கோவில்

>> Feb 10, 2012


கோணாவளை பைரவர் கோவில்  

Read more...

நேதாஜி சனசமூக நிலையம்

நேதாஜி சனசமூக நிலையம்

Read more...

கொக்குவில் இந்து கல்லூரில் இடம்பெற்ற தேவராசா இல்லம் திறப்பு விழா

>> Feb 7, 2012


கொக்குவில் இந்து கல்லூரில் இன்று இடம்பெற்ற தேவராசா இல்லம் திறப்பு விழா நிகழ்வும் கூடை பந்தாட்ட நிகழ்வும் 

Read more...

பங்குஜனின் இரட்டைச் சதம் வென்றது கொக்குவில் இந்து

>> Feb 4, 2012


பங்குஜனின் இரட்டைச் சதம் கைகொடுக்க மானிப்பாய் இந்துக் கல்லூரியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றி கொண்டது கொக்குவில் இந்துக் கல்லூரி.

Read more...

பிரம்படி கொக்குவில் சனசமூகநிலையம்-புகைப்படங்கள்

>> Feb 2, 2012

பிரம்படி கொக்குவில் சனசமூகநிலையம் பொங்கல் விழா புகைப்படங்கள் 

Read more...

கொக்குவில் கிழக்கு அருள் மிகு சாயி துர்க்கை அம்மன்

>> Feb 1, 2012

கொக்குவில் கிழக்கு அருள் மிகு சாயி துர்க்கை அம்மன் தெய்விகமான புதுமையான அம்மன் செவ்வாய்

Read more...

மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற கார்த்திகை திருவிழா

மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற கார்த்திகை திருவிழா

Read more...

யாழ்ப்பாண செய்திகள்

யாழ்ப்பாண செய்திகள்

உதயன்

டெய்லி மிறர் Daily Mirror

தினக்குரல்

BBCTamil.com | இலங்கை

TamilMirror.lk ::: Breaking News

Adaderana Tamil

உலகச் செய்திகள்

BBCTamil.com | உலகம்

Technology Latest News

விளையாட்டு – Google செய்திகள்

நக்கீரன்

விளையாட்டு

இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

BBCTamil.com | இந்தியா

தட்ஸ் தமிழ்

இந்தியா – Google செய்திகள்

  © Design By YarlTec powered by eKokuvil.com @2013 2012

Back to TOP