அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! யாழ்ப்பாணம் இலங்கை இந்திய விளையாட்டு உட்பட அனைத்து செய்திகளும் உடனுக்கு உடன் அறிய கீழ் செல்லவும் 6ம் ஆண்டில் புதிய வடிவமைப்புடன் eKokuvil.Com

கொக்குவில் ஐக்கிய விளையாட்டுகழகம் 22.01.2012 நாடாத்திய மாபெரும் இரத்த தான நிகழ்வு

Jan 22, 20120 comments


கொக்குவில் ஐக்கிய விளையாட்டுகழகம் 22.01.2012 இன்றைய தினம் நாடாத்திய மாபெரும் இரத்த தான நிகழ்வு

கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் இடம் பெற்றது இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேசசபைச் செயலர் மற்றும் நாமகள் வித்தியாலய அதிபர் முன்னை நாள் கொக்குவில் இராமகிருஸ்ண வித்தியாலய அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் யுவதிகள் ஆர்வமுடன் பங்குபற்றியுள்ளனர். கொக்குவில் ஐக்கிய விளையாட்டுகழகம் ஒவ்வொரு வருடமும் இரத்ததான முகாமை சிறப்பாக நடத்தி வருவதாகவும் தொடர்ந்து சமூகப்பணிகளை முன்னெடுத்து செயலாற்றவிருப்பதாக அதன் செயலாளர் எமக்கு தெரிவித்திருக்கின்றார்.
தங்களது முயற்சிக்கு பெரிதும் உதவிய பொதுமக்கள் நலன் விரும்பிகள் அரச உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதகா கூறியுள்ளார்
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ekokuvil.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger